கார்த்திகேயன் சுப்பா

FeTNA பேரவை இயக்குநர் குழு வேட்பாளர்

Hero Image
Image

சான் ஆண்டனியோ தமிழ்ச்சங்கம்:

தன்னார்வலர் (2013–2015)

செயற்குழு உறுப்பினர் (2015–2017)

செயலாளர் / தலைவர்-தேர்வு (2017–2019)

தலைவர் (2019–2021)

அறங்காவலர் குழு உறுப்பினர் (2021–2022)

அறங்காவலர் குழு உறுப்பினர் (2023–2024)

பேரவை விழா (FeTNA 2024) இணை ஒருங்கிணைப்பாளர்

சான் ஆண்டனியோ தமிழ்ப்பள்ளி:

தொழில்நுட்ப மற்றும் அங்கீகாரக் குழு உறுப்பினர் (2017–2019)

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA):

2018 முதல் பேரவையின் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் குழுக்களில் தன்னார்வலராக பங்கேற்பு

5 பேரவை விழாக்களில் பல்வேறு குழுக்களில் தன்னார்வலராக பங்களிப்பு

தொழில்நுட்பக் குழு, சந்தைப்படுத்தல் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றல்

COVID கால நிதி திரட்டும் முயற்சிகளில் பங்கேற்பு

Harvard Tamil Chair நிதி திரட்டும் முயற்சிகளில் பங்களிப்பு

சமூக, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு முன்னெடுப்புகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு

Image

FeTNA 2024 மாநாடு:

இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றல்

திட்டமிடல் மற்றும் முடிவெடுப்புகளில் பங்கேற்பு

நிதி திரட்டும் பணிகளில் முக்கிய பங்கு

பல மாநிலங்களுக்கு பயணம் செய்து தமிழ் உறவுகளை மாநாட்டில் இணைத்தல்

FiTEN, யாழ்ப்பாணம் 2024 வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு

3000+ பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட மாநாட்டை சிறப்பாக நடத்த குழுவுடன் இணைந்து பணியாற்றல்

500+ தமிழ் ஆளுமைகள் மற்றும் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கௌரவிக்கும் பணியில் முக்கிய பங்கு

பல்வேறு குழுக்களுடன் ஒருங்கிணைந்து, பொறுப்புணர்வு, ஒற்றுமை மற்றும் தலைமைத்துவ அணுகுமுறையுடன் மாநாட்டை வெற்றிகரமாக நிறைவேற்ற பங்களிப்பு

என் இலக்கு:

“சங்கங்களே முதன்மை” என்ற இலக்குடன் செயல்படுதல்

தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மற்றும் மரபுக் கலைகளை பாதுகாத்தல்

இளைய தலைமுறை முன்னேற்றம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு பங்களித்தல்

வெளிப்படையான செயல்பாடு, சிறந்த திட்டமிடல் மற்றும் அனைவரையும் இணைக்கும் தலைமைத்துவத்துடன் பேரவைக்காக பணியாற்றல்

அன்புடன்,

கார்த்திகேயன் சுப்பா

Image